Thursday, August 27, 2009

சுதந்திர தினம்

சுதந்திர தினம்
தினம் தினம்
என்னிடம்
இல்லாத ஒன்று
தினமாய்
சுதந்திர தினமாம்....

- பித்தன்